Categories
Uncategorized

10, 12-ம் வகுப்பு முடித்தவர்களுக்கு… ரூ.1,12,400 சம்பளத்தில் வேலை…. மிஸ் பண்ணிடாதீங்க..!!

இம்ப்காப்ஸ் (IMPCOPS) எனப்படும் இந்திய மருத்துவ பயிற்சியாளர்கள் கூட்டுறவு மருத்துவமனையில் பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது.

இதற்கு ஆர்வமும் தகுதியும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்: இந்திய மருத்துவ பயிற்சியாளர்கள் கூட்டுறவு மருத்துவமனை (IMPCOPS)

பணியின் பெயர்: Office Assistant, Clerk, Driver, Electrician, Doctor & more

மொத்த காலியிடங்கள்: 72

வயது வரம்பு : 35-57 வயது வரை

கல்வித்தகுதி : 10, 12, Any Degree

ஊதிய விவரம் : ரூ.8,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,12,400/- வரை

தேர்வு செயல்முறை : Written Exam/Interview

கடைசி தேதி: 5.4.2021

விண்ணப்பிக்கும் முறை :

இந்திய மருத்துவ பயிற்சியாளர்கள் கூட்டுறவு மருந்தகம் மற்றும் கடைகள், 34-37 கல்கி கிருஷ்ணமூர்த்தி சாலை, திருவான்மியூர், சென்னை – 600041 என்ற முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு இந்த https://www.impcops.org/ லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.

Categories

Tech |