இந்திய வருமான வரித்துறை வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Income Tax Inspectors, Tax Assistants, Stenographer & Multi Tasking Staff பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கல்வித் தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி / 12ம் வகுப்பு தேர்ச்சி
வயது வரம்பு : 18 வயது முதல் 30 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்
சம்பளம்: மாதம் ரூ. ரூ.9,300/- முதல் அதிகபட்சம் ரூ.34,800/- வரை
தேர்வு முறை: Interview / Achievements in Sports
விண்ணப்பிக்க கடைசி நாள் :15.04.2021
கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள
https://www.incometaxdelhi.org/pdf/whatsnewfiles/032321152522Detailed%20Advertisement%20eng.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்.