மத்திய அரசின் BRO நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி: Multi Skilled Worker
காலி காலி பணியிடங்கள்: 302
கல்வி தகுதி 10, 12
வயது 18- 27
சம்பளம்: ரூ.18,000-56,900
தேர்வு: skill test, written test
விண்ணப்ப கட்டணம்: 50
கடைசி தேதி: மே 24
மேலும் விவரங்களுக்கு www.bro.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்