இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி: அப்ரண்டிஸ்.
காலி பணியிடங்கள்: 1664.
வயது: 24க்குள்.
கல்வித்தகுதி: 10, 12ஆம் வகுப்பு, ஐடிஐ.
விண்ணப்பக் கட்டணம்: 100 (எஸ்சி, எஸ்டி கட்டணம் கிடையாது )
தேர்வு: Merit List, Interview.
விண்ணப்பிக்க கடைசி தேதி: செப்டம்பர் 1.
இதுகுறித்த கூடுதல் விவரங்களை தெரிந்துகொள்ள www.ncr.indianrailways.gov.in என்ற இணையதள பக்கத்தை பார்க்கவும்.