தமிழ்நாடு பாதுகாப்பு சேவை பணியாளர்கள் கல்லூரி (DSSC) வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பணி: Stenographer Grade II, LDC, Civilian Motor Driver, Sukhani, Carpenter, MTS
காலி பணியிடங்கள் – 83
விண்ணப்பிக்க கடைசி தேதி – 22.05.2021
கல்வித் தகுதி: 10 / 12 ஆம் வகுப்பு தேர்ச்சி
வயது வரம்பு: 18 வயது முதல் 27 வயதிற்குட்பட்டவர்களாக இருக்கவேண்டும்
சம்பளம்: மாதம் ரூ.18,000/- முதல் ரூ.81,100/- வரை வழங்கப்படுகிறது.
தேர்வு முறை: Written Test, Skill/ Physical test
கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
http://www.dssc.gov.in/files/DSSC_Rect_2021.pdf