சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 210 க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 8,257,535 பேர் பாதித்துள்ளனர். 4,306,748 பேர் குணமடைந்த நிலையில் 445,986 பேர் உயிரிழந்துள்ளனர். 3,504,801 பேர் சிகிக்சை பெற்று வரும் நிலையில் 54,594 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றனர்.
1.அமெரிக்கா :
பாதிக்கப்பட்டவர்கள் : 2,208,400
குணமடைந்தவர்கள் : 903,041
இறந்தவர்கள் : 119,132
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 1,186,227
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 16,695
2. பிரேசில் :
பாதிக்கப்பட்டவர்கள் : 928,834
குணமடைந்தவர்கள் : 464,774
இறந்தவர்கள் : 45,456
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 418,604
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 8,318
3. ரஸ்யா :
பாதிக்கப்பட்டவர்கள் : 545,458
இறந்தவர்கள் : 7,284
குணமடைந்தவர்கள் : 294,306
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 243,868
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 2,300
4. இந்தியா :
பாதிக்கப்பட்டவர்கள் : 354,161
குணமடைந்தவர்கள் : 187,552
இறந்தவர்கள் : 11,921
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 154,688
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 8,944
5. UK :
பாதிக்கப்பட்டவர்கள் : 298,136
இறந்தவர்கள் : 41,969
குணமடைந்தவர்கள் : N/A
சிகிச்சை பெற்று வருபவர்கள் : N/A
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 395
6. ஸ்பெயின் :
பாதிக்கப்பட்டவர்கள் : 291,408
குணமடைந்தவர்கள் : N/A
இறந்தவர்கள் : 27,136
சிகிச்சை பெற்று வருபவர்கள் : N/A
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 617
7. இத்தாலி :
பாதிக்கப்பட்டவர்கள் : 237,500
குணமடைந்தவர்கள் : 178,526
இறந்தவர்கள் : 34,405
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 24,569
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 177
8.பேரு :
பாதிக்கப்பட்டவர்கள் : 237,156
குணமடைந்தவர்கள் : 125,205
இறந்தவர்கள் : 7,056
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 104,895
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 1,121
9. ஈரான் :
பாதிக்கப்பட்டவர்கள் :192,439
குணமடைந்தவர்கள் : 152,675
இறந்தவர்கள் : 9,065
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 30,699
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 2,815
10.ஜெர்மனி :
பாதிக்கப்பட்டவர்கள் : 188,382
குணமடைந்தவர்கள் : 173,100
இறந்தவர்கள் : 8,910
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 6,372
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 419
பிரிட்டன், ஸ்பெயின் போன்ற நாடுகளில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையும் வெளியிடவில்லை.