Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானில் இத்தனை பேர் தடுப்பூசி செலுத்திவிட்டார்களா….? வெளியான தகவல்….!!!

பாகிஸ்தான் நாட்டில் சுமார் 10 கோடி மக்களுக்கு தடுப்பூசி அளிக்கப்பட்டிருப்பதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் கொரோனாவிற்கு எதிரான தேசிய செயல்பாட்டு குழுவின் தலைவர் மற்றும் திட்டத்துறை அமைச்சராக இருக்கும் ஆசாத் உமர் தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, “நாட்டில் மொத்தமாக சுமார் 10 கோடிக்கு மேற்பட்ட மக்கள் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி எடுத்துக் கொண்டனர்.

இதில், சுமார் 75 லட்சம் மக்கள் இரண்டாம் தவணைத் தடுப்பூசியும் எடுத்திருக்கிறார்கள். தடுப்பூசி செலுத்தப்படும் திட்டம் மேலும் தீவிரப்படுத்தப்படவேண்டும்” இவ்வாறு அவர்  கூறியிருக்கிறார்.

Categories

Tech |