Categories
ஆன்மிகம் இல்லறம் வழிபாட்டு முறை ஜோதிடம்

பெண்கள் ”கடைபிடிக்க வேண்டிய” முக்கியமான 10 விஷயங்கள்…!!

 சக்தியின் வடிவமான பெண்கள் தங்களுடைய வாழ்வில் ஒரு சில விஷயங்களை கடைப்பிடிக்க வேண்டும் அது என்னென்ன என்று பார்க்கலாம்..

1. முதல் பெண்கள் நெற்றியில் திலகம் இல்லாமல் இருக்கக்கூடாது. சிறு குழந்தைகளாக இருந்தாலும் சரி ,பெரியவர்களாக இருந்தாலும் சரி, நெற்றியில் திலகமிட்டு அதுற்க்கு பின்  எல்லா வேலைகளையும் செய்யவேண்டும் .

2. வீட்டில் இருக்கக்கூடிய சுமங்கலிப்பெண்கள் தங்கலுடைய தலையானது எப்பொழுதும் சுத்தமாக இருக்க வேண்டும் ,சுத்தம் இல்லாதவர்கள் தலைய ரெண்டு கையால சொறியக்கூடாது

3.  பூசணிக்காய் போன்றவற்றை பெண்கள் உடைக்கக்கூடாது. அதேபோல சிதறு தேங்காய் உடைப்பது தவிர்க்க வேண்டும். இவை இரண்டையுமே ஆண்கள் செய்யக் கூடியவை.  ஆதனால் இவை இரண்டையும் ஆண்கள் மட்டுமே செய்ய வேண்டும். அதிலும் மிக முக்கியமாக கர்ப்பிணிப் பெண்கள் பூசணிக்காய் உடைத்தல் கூடாது

4. ஒவ்வொரு நாளும் பெண்கள் அதிகாலையில் எழுந்து வீட்டு வாசலில் சாணம் தெளித்து கோலம் போட வேண்டும்.

5. பெண்கள் 6 மணிக்கு மேல வீட்டில் விளக்கேற்றிய பிறகு சுத்தம் செய்வதும்,  துவைப்பது போன்ற வேலைகளை செய்யக்கூடாது. மிக முக்கியமாக ஒரு வீட்டைப் பெருக்கி அந்த குப்பையை வெளியே கொட்ட கூடாது    இருக்கக்கூடிய லக்ஷ்மி தேவியானவள் அந்த குப்பையுடன் வெளியில் போய் விடுவாள்.

6. அடுத்தவருக்கு பரிமாறும் பொழுது கையில் வளையல் இல்லாமல் பரிமாறக்கூடாது. முக்கியமாக பெண்கள் தங்களுடைய கணவருக்கு பரிமாறும் பொழுது கை வலையல் இல்லாமல் பரிமாறக் கூடாது.

7. பொரியல்  சாதம் காய்கறிகள் இவற்றில் கையால் எடுத்து வைக்கக் கூடாது அதற்கான தனியா கரண்டியைப் பயன்படுத்தி நீங்க அன்னத்தை எடுப்பதும் அல்லது காய்களை எடுப்பதோ செய்ய வேண்டும்

8. ஒரு சில பெண்கள்  படுக்கும்  முறையிலேயே அவர்களுடைய பழக்க வழக்கங்களை நம்மால் தெரிந்து கொள்ள முடியும். சிலர் மல்லாந்து விட்டத்தை பார்த்து அதாவது வானத்தை பார்த்து அல்லது மார்பகம் வயிறு தரையில் படும்படி படுப்பார்கள் இது இரண்டுமே தவறானது. எப்பொழுதுமே  ஒரு அடக்க ஒடுக்கமான பெண்கள் ஒருக்களித்து தான் படுக்க வேண்டும்.

9. வீட்டில் பெண்கள் ஒட்டடை இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். வீட்டில் உள்ள ஒட்டடை விலகினாள் அனைத்து கஷ்டங்களும் விலகும் என்று ஐதீகம்.

10. சூரிய கிரகணம், சந்திர கிரகணம் வரும் நாட்களில் கர்ப்பிணிப் பெண்கள் எக்காரணம் கொண்டும் அருவாமனை பயன்படுத்தி எதையும் வெட்டக் கூடாது. துணி துவைக்கக் கூடாது அதேபோல் துணியைத் தைக்கவும் கூடாது.

Categories

Tech |