இந்திய கடலோர காவல்படையில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Navik மற்றும் Yantrik பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன .
பதவி :Navik, Yantrik
காலியிடங்கள் :322
கல்வி தகுதி :10th, 12th, Diploma
கடைசி தேதி :14.01.2022
விண்ணப்பிக்கும் முறை :Online
வயது வரம்பு :18- 22
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு/ஆவண சரிபார்ப்பு/மருத்துவ தகுதி/ உடல் தகுதி
இணையதள முகவரி