தமிழ்நாடு அரசின் சேமிப்புக் கிடங்குகளில் காலி பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள் :
அலுவலக உதவியாளர் – 13 காலியிடங்கள்
பதிவுறு எழுத்தர் – 02 காலியிடங்கள்
கல்வித்தகுதி :
அலுவலக உதவியாளர் :
3-ம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும்.
தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
பதிவுறு எழுத்தர் :
10-ஆம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும்.
சம்பளம் :
அலுவலக உதவியாளர் : ரூ.15,700/- முதல் ரூ.50000/- + பிற படிகள்
பதிவுறு எழுத்தர் : ரூ.15,900/- முதல் ரூ.50,400/- + பிற படிகள்
வயது வரம்பு :
பொது – 18 – 32 வயது வரை
BC/MBC – 18 – 34 வயது வரை
SC/ST – 18 – 37 வயது வரை
தேர்வு செய்யும் முறை :
மேற்கண்ட பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் நேரடியான நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை :
விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்ட விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களை இணைத்து பின்வரும் முகவரிக்கு அஞ்சல் அனுப்ப வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி :
The General Manager,
Tamil Nadu Warehousing Corporation,
82, Anna Salai, Guindy,
Chennai – 600 032
விண்ணப்பிக்க கடைசி தேதி :
20.01.2022
IMPORTANT LINKS
https://tnwc.in/wp-content/uploads/2021/12/tnwc_application_form.pdf
https://tnwc.in/wp-content/uploads/2021/12/tnwc_application_form.pdf