Categories
உலக செய்திகள்

10 வயது சிறுவன் செய்த செயல்… கர்ப்பமான 13 வயது சிறுமியின் கவலை…!!!

ரஷ்யாவில் 10 வயது சிறுவனால் கர்ப்பமான மாணவி மூன்று மகப்பேறு மருத்துவமனைகளில் தனக்கு சிகிச்சை அளிக்க மறுத்ததால் கவலை தெரிவித்திருக்கிறார்.

ரஷ்யாவில் 10 வயது காதலனால் கர்ப்பமடைந்த 13 வயது பாடசாலை மாணவி தாரியா சுட்னிஷ்னிகோவா தற்போது மகப்பேறு மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவர் குடியிருந்த நகரில் உள்ள மூன்று மகப்பேறு மருத்துவமனைகளும் சிகிச்சை அளிக்க மறுத்ததால், தற்போது மற்றொரு நகரில் உள்ள மகப்பேறு மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக அந்த சிறுமி கூறியுள்ளார். ரஷ்யா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ள சிறுமி, தமக்கு சுகப்பிரசவம் நடப்பதற்கு வாய்ப்பு உள்ளதாக நம்பிக்கை கூறியிருக்கிறார். இருந்தாலும் தேவைப்பட்டால் அறுவை சிகிச்சை செய்வதற்கு சிறுமியின் தாயார் மருத்துவமனையில் ஒப்புதல் அளித்திருக்கிறார். தாம் குடியிருந்த நகரிலுள்ள மூன்று மகப்பேறு மருத்துவமனைகளில் சிகிச்சைஅளிக்க மறுத்ததால் தற்போது 400 மைல்கள் தொலைவில் இருக்கின்ற மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக கவலையுடன் கூறியிருக்கிறார்.

மேலும் இது குறித்து அவர் சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ள பதிவில், ” சமூக ஊடகங்களில் நான் பரவலாக அரிய படுவதால் அந்த மருத்துவமனைகள் மறுப்பு கூறியனவா? இல்லை மகப்பேறியல் ஏதேனும் சிக்கல் ஏற்படலாம் என்று அஞ்சியதாலா? என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் எனக்கு இப்போது இருக்கும் கவலை, தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனையில் மகப்பேறுக்கு உதவுவதற்கு பயிற்சி மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த மருத்துவமனையில் சிறப்பு பயிற்சி பெற்ற மருத்துவர்களை மகப்பேறு சிகிச்சைக்காக பயன்படுத்துவதால் நான் எவ்வித அச்சமும் இல்லாமல் நிம்மதியாக இருக்கிறேன். மேலும் என்னுடைய காதலன் ஈவன் 16 வயது நிரம்பிய பின்னரே என் குழந்தைக்கு தந்தை ஆவார். தற்போது அவர் என்னுடன் இல்லை, ஆனால் சில நாட்களுக்குப் பின்னர் தம்முடன் தங்கி செல்வார்” என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |