மறைந்த பாஜக தலைவர் விஜய ராஜே சிந்தியாவின் உருவம் பொறிக்கப்பட்ட 100 ரூபாய் நாணயத்தை பிரதமர் மோடி சற்று முன் காணொளி காட்சி மூலம் வெளியிட்டார். மறைந்த விஜய ராஜே சிந்தியா பாஜகவை தொடங்கிய மூத்த தலைவர்களுள் ஒருவராவார். இன்று அவரது நூறாவது பிறந்த நாள் ஆகும்.எனவே அவரது நூறாவது பிறந்த நாளையொட்டி பிரதமர் மோடி ரூபாய் 100 நாணயத்தை வெளியிட்டார். இந்திய வரலாற்றில் 100 ரூபாய் நாணயத்தை முதன்முதலாக வெளியிட்டு வரலாற்றில் இடம் பெற்றார்.
Categories