Categories
பல்சுவை

100 ரூபாய் முதலீடு செய்யுங்க…. “5 ஆண்டுகளில் ரூ 2.8 லட்சம் வருமானம் கிடைக்கும்”…. சூப்பர் சேமிப்பு திட்டம்…!!

இந்திய தபால் துறை மக்களுக்கு தொடர்ந்து அருமையான திட்டங்களை வழங்கிவருகிறது. அந்த வகையில் தபால் துறை வழங்கும் தேசிய சேமிப்பு பத்திர திட்டத்தினைப் பற்றி இங்கு பார்ப்போம். இந்தத் திட்டத்தின் கீழ் நாம் குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்யலாம். நாம் சேமிக்கும் தொகைக்கு நிகராக பத்திரம் நமக்கு கொடுக்கப்படும். 5 ஆண்டுகளுக்குப் பின் நாம் முதலீடு செய்த தொகைக்கு ஏற்ற வட்டியுடன் நமக்கு பணம் கிடைக்கும். இந்த திட்டத்தில் நாம் கடனுதவியும் பெற்றுக்கொள்ளலாம்.

இந்தத் திட்டத்தில் சேர 18 வயது பூர்த்தியாகியிருக்கவேண்டும். இதில் குறைந்தபட்சம் 100 ரூபாய் முதலீடு செய்யவேண்டும். அதிகபட்சம் அளவுகள் ஏதும் கிடையாது. உதாரணமாக இதில் நீங்கள் 2 லட்சம் ரூபாய் முதலீடு செய்யும் போது 5 ஆண்டுகளுக்குப் பின் உங்களுக்கு 6.8% வட்டி சேர்த்து உங்களுக்கு ரூ.2.8 லட்சம் வரைக் கிடைக்கும். அதேபோல் நீங்கள் முதலீடு செய்யும் தொகையில் 60% வரை கடனுதவியும் பெறலாம்.

Categories

Tech |