திமுக இளைஞரணி துணைச் செயலாளர்கள் முன்னிலையில் நடந்த இந்த கூட்டத்தில் திமுக முன்னாள் MLA S.M உசேன் , புதுச்சேரி முன்னாள் முதல்வர் ஜானகிராமன் , விக்கிரவாண்டி திமுக MLA ராதாமணி , நீட் தேர்வால் உயிர் நீத்த மாணவ மாணவிகள் , நீலகிரி மற்றும் கேரளாவில் கனமழை வெள்ளத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
Categories