Categories
தேசிய செய்திகள்

10,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு…. சற்றுமுன் அதிரடி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்படாமல் இருந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்ததை அடுத்து, பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் நவம்பர் மற்றும் டிசம்பர் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் பருவத் தேர்வு நடைபெறும் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

இதையடுத்து 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் பருவ பொதுத் தேர்வுக்கு தேர்வு மையங்களை மாற்றிக் கொள்ள விரும்பும் மாணவர்கள் அவரவர் பள்ளிகள் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று சிபிஎஸ்இ சற்றுமுன் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வெளியூரில் உள்ள மாணவர்களின் வசதிக்காக சிபிஎஸ்இ இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Categories

Tech |