Categories
உலக செய்திகள்

102 பிள்ளைகள் பெற்றவர் எடுத்த திடீர் முடிவு…. ஒரு வழியா முடிவுக்கு வந்தாச்சிப்பா…!!!!

உகாண்டா நாட்டை சேர்ந்தவர் மூசா. 61 வயதாகும் இவர் பல திருமணங்கள் செய்து பல பிள்ளைகளை பெற்றுள்ளார். இந்நிலையில் 12 மனைவிகள் மற்றும் 102 பிள்ளைகளை கொண்ட உகாண்டா நாட்டு மூசா ஒருவழியாக முடிவுக்கு வந்திருக்கிறார். அதாவது குடும்பத்தை கவனித்துக்கொள்ள சரியான வருமானம். இல்லாததால் அவர் தன் மனைவிகளை கருத்தடை மாத்திரைகளை உட்கொள்ள சொல்ளியுள்ளாராம். 67 வயதாகும் மூசாவுக்கு 102 பிள்ளைகளும், 568 பேரக்குழந்தைகளும் உள்ளனர். அவருக்கு 6 வயது முதல் 51 வயது வரை பிள்ளைகள் உள்ளனர்.

Categories

Tech |