Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள் வானிலை

நாமக்கல்லில் 102.2 டிகிரி வெயில் பதிவானது!!!

நேற்று நாமக்கல் மாவட்டத்தில்  102.2 டிகிரி வெயில் பதிவானதால் மக்கள் வீட்டிற்குள் முடங்கினர் .

நாமக்கல் மாவட்டத்தில், போதிய மழை  இல்லாததால் ஜனவரி மாதத்திலிருந்தே வெயில் பொதுமக்களை சுட்டெரித்து வருகிறது. இந்நிலையில்  நேற்று முதல் கத்திரி வெயில் தொடங்கிதால், வெயிலின் தாக்கம் அதிகரித்தது.   நேற்று நாமக்கல்லில் 102.2 டிகிரி வெயில் பதிவானதால் அனல் காற்று வீசியது. எனவே பொதுமக்கள் வீடுகளிலேயே இருக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

நாமக்கல்லில் 102.2 டிகிரி வெயில் க்கான பட முடிவு

பிற்பகல் 1 மணி முதல் 3 மணி வரை பொதுமக்கள் நடமாட்டம் இல்லாமல்  சாலைகள் வெறிச்சோடின. வெயிலில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள பொதுமக்கள்,  இளநீர், நுங்கு மற்றும் தர்பூசணி போன்றவற்றை வாங்கி சாப்பிடுவதை ஆங்காங்கே காணலாம் .

Categories

Tech |