Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

10,293 காலிப்பணியிடங்கள்…. அசத்தலான வங்கி வேலைவாய்ப்பு…. உடனே விண்ணப்பிக்கவும்…!!

வங்கிப் பணியாளர் தேர்வாணையமான IBPS, நாடு முழுவதும் உள்ள கிராமப்புற வங்கிகளில் (RRB) உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணையை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி : அலுவலக உதவியாளர், கிளார்க், ஆபிசர்ஸ் கிரேடு 1,2 மற்றும் 3

பணியிடம் : இந்தியா முழுவதும்

காலிப் பணியிடங்கள் : 10293

விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.06.2021

மேலும் கூடுதல் விபரங்கள் மற்றும் விண்ணப்பிப்பது எப்படி என்பதை கீழ்காணும் லிங்கில் சென்று தெரிந்துக்கொள்ளலாம்.

https://www.youtube.com/watch?v=3q0sO9Y12S0

Categories

Tech |