Categories
வேலைவாய்ப்பு

105 காலி பணியிடங்கள் …. பேங்க் ஆப் பரோடாவில் அருமையான வேலை ….உடனே விண்ணப்பியுங்க ….!!!

பேங்க் ஆப் பரோடாவில் காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதி மற்றும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி:Agriculture Marketing Officer,Head ,Wealth Strategist

காலிப்பணியிடங்கள்: 105

கல்வி தகுதி: டிகிரி

வயது வரம்பு: 22-50

சம்பளம் :ரூ 1,25,000

விண்ணப்பிக்க கடைசி தேதி: 27.01.2022

இணையத்தள முகவரி: www.bankofbaroda.in 

Categories

Tech |