Categories
தேசிய செய்திகள்

108 அடி ஆஞ்சநேயர் சிலை….. திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி….!!!!

புதிதாக கட்டப்பட்ட ஆஞ்சநேயர் சிலையை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.

இந்தியாவில் அனுமன்ஜி 4 தாம் என்ற திட்டத்தின்படி நாடு முழுவதும் 4 திசைகளில் ஆஞ்சநேயர் சிலை அமைக்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக கடந்த 2010-ஆம் ஆண்டு வடக்கே சிம்லாவில் ஆஞ்சநேயர் சிலை அமைக்கப்பட்டது.

இந்நிலையில் மேற்கே மோர்பியாவில் உள்ள பரம் பூஜ்ய பாபு கேசவனாந்ஜி ஆசிரமத்தில் 108 அடி உயரமுள்ள ஆஞ்சநேயர் சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலையை பிரதமர் மோடி நாளை காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைக்கிறார். மேலும் தெற்கே ராமேஸ்வரத்தில் ஆஞ்சநேயர் சிலை அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

Categories

Tech |