வருமானவரித் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி:MTS, Assistant, Inspector
காலி பணியிடங்கள்: 155.
கல்வித்தகுதி:10th, டிகிரி.
வயது: 18-30.
சம்பளம்: ரூ.18,000-ரூ.1,42,400.
விண்ணப்ப கட்டணம்: கிடையாது.
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட் 25.
மேலும் இதுகுறித்த விவரங்களை அறிந்துகொள்ள incometaxindia.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.