Categories
வேலைவாய்ப்பு

10th, டிப்ளமோ முடித்தவர்களுக்கு…. மாதம் ரூ.21,000 சம்பளத்தில் வேலை…. இன்றே கடைசி நாள்…!!!!

இந்திய அணுசக்தித் துறையின் மபி மாநிலம் இந்தூரில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணி: அசிஸ்டன்ட் டெக்னீசியன்
காலி பணியிடங்கள்: 80
வயது: 18-45
சம்பளம்: ரூ.21,700+ இதர சலுகைகள்
கல்வித்தகுதி: 10 ஆம் வகுப்பு, டிப்ளமோ
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூன் 14

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு https://www.rrcat.gov.in/என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.

Categories

Tech |