பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணி: data entry operator, staff nurse, ward attendant, landry supervisor, list operator.
காலி பணியிடங்கள்: 56
கல்வித்தகுதி: டிகிரி, 10 ஆம் வகுப்பு தேர்ச்சி, டிப்ளமோ, ஐடிஐ
சம்பளம்: ரூ.37,500
விண்ணப்பிக்க கடைசி தேதி: மார்ச் 29
மேலும் விவரங்களுக்கு https://www.becil.com/vacancies என்ற இணையதள பக்கத்தில் பார்க்கவும்.