Categories
வேலைவாய்ப்பு

10th படித்தவர்களுக்கு…. எல்லை காவல் படையில் வேலைவாய்ப்பு…. உடனே விண்ணப்பிக்கவும்….!!!

இந்தோ தீபத்திய எல்லை காவல் படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: Tailor, Gardener, Cobbler, Etc.

காலியிடங்கள்: 287

கல்வித்தகுதி: 10th

வயது: 18-25

சம்பளம்:21700 – 69,100

தேர்வு: எழுத்து தேர்வு, திறன் தேர்வு, உடல் தகுதி தேர்வு.

விண்ணப்பிக்க கடைசி தேதி டிசம்பர் 22 மேலும் recruitement.itppolice.nic.in

Categories

Tech |