இந்திய அரசாங்கத்தின் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் அஞ்சல் துறையில் காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
நிறுவனத்தின் பெயர்: Tamilnadu Postal Circle
பதவி பெயர்: Gramin dak Sevaks (GDS)
மொத்த காலியிடம்: 4,310
கல்வித் தகுதி: 10th
சம்பளம்: Rs.14,500/-
வயது வரம்பு: 18 – 40
கடைசி தேதி: 05.06.2022
கூடுதல் விவரங்களுக்கு:
https://indiapostgdsonline.gov.in/Notifications/Model_Notification.pdf