Categories
வேலைவாய்ப்பு

10th படித்தவர்களுக்கு…. மாதம் ரூ.67,000 சம்பளத்தில்….. தமிழ்நாடு காவல்துறையில் வேலை…..!!!!!

தமிழ்நாடு காவல்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: 2 ஆம் நிலை காவலர், சிறை காவலர், தீயணைப்பாளர்
காலி பணியிடங்கள்: 3,552
கல்வித் தகுதி: 10th
வயது: 18-26
சம்பளம்: ரூ.18,200 – ரூ.67,100
தேர்வு: written exam, physical, document verification
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட் 15

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு tnusrb.tn.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.

Categories

Tech |