தமிழக அரசின் வெளிநாட்டு மனிதவள கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணி: வீட்டு பணிப்பெண்.
காலி பணியிடங்கள்: 500.
கல்வித்தகுதி: 10th.
சம்பளம்: 29,500 -32,000.
வயது : 30 – 40.
தேர்வு: நேர்முகத்தேர்வு. விண்ணப்பிக்க கடைசி தேதி மார்ச் 31.
மேலும், விவரங்களுக்கு (www.omcmanpower.com) இங்கு கிளிக்