ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணி: Technician.
காலி பணியிடங்கள்: 146.
கல்வித்தகுதி: 10th.
வயது: 28-க்குள்.
சம்பளம்: 12,900 – 16.100.
தேர்வு: Computer Based Exam,Skill Test, Trade Test.
விண்ணப்ப கட்டணம் *200.
விண்ணப்பிக்க கடைசி தேதி செப்., 15.
மேலும், விவரங்களுக்கு (www.sail.co.in, sailcareers.com) இங்கு கிளிக் செய்யவும்.