787 கான்ஸ்டபிள், டிரேட்ஸ்மேன் பணியிடங்களுக்கான அறிவிப்பை CISF வெளியிட்டுள்ளது. இதற்கு 10ஆம் தேர்ச்சி பெற்று, கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதியின்படி 23 வயது பூர்த்தியடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் மாதம் ரூ. 21,700 – 69,100 வரை.
எழுத்துத் தேர்வு, உடல் திறன் தேர்வு, ஆவணச் சரிபார்ப்பு, வர்த்தகத் தேர்வு, மருத்துவத் தேர்வு மூலம் தேர்வு நடைபெறும்.
மேலும் விவரங்களுக்கு:www.cisf.gov.in