தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் TNSTC வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. Fitter பணிக்கு மொத்தம் 10 காலி பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கல்வித் தகுதி: 10th
சம்பளம் மாதம் ரூ. 6,000 – ரூ.8,229
தேர்வு முறை: Written Exam, Certification Verification, Direct Interview
விண்ணப்பிக்க கடைசி தேதி: மே 21
கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
https://apprenticeshipindia.org/apprenticeship/opportunity-view/60939417f6f9d77dd9742bb6