Categories
வேலைவாய்ப்பு

10th முடித்தவர்களுக்கு…. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலை…. உடனே போங்க….!!!!

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் TNSTC வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. Fitter பணிக்கு மொத்தம் 10 காலி பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 31.05.2021 தேதியாகும்.

கல்வித் தகுதி: 10th

சம்பளம்: மாதம் ரூ. 6,000 – ரூ.8,229

தேர்வு முறை: Written Exam, Certification Verification, Direct Interview

கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்

https://apprenticeshipindia.org/apprenticeship/opportunity-view/60939417f6f9d77dd9742bb6

Categories

Tech |