தமிழ்நாடு அஞ்சல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
காலியிடங்கள் 17
பதவி : கார் ஓட்டுநர்
கல்வித் தகுதி : 10ஆம் வகுப்பு தேர்ச்சி
பணியிடம்: ஈரோடு,நீலகிரி, சேலம், திருப்பூர்
வயது வரம்பு: 56க்குள்
கடைசித் தேதி: 10.03.2022
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்
https://www.indiapost.gov.in/vas/Pages/Content/Recruitments.aspx?Category=Recruitment