Categories
வேலைவாய்ப்பு

10th முடித்தவர்களுக்கு…. தமிழ்நாடு அஞ்சல் துறையில் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!!

தமிழ்நாடு அஞ்சல் துறையில் சிவகங்கை, திண்டுக்கல், காரைக்குடி, ராமநாதபுரம் ஆகிய பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவி: Staff Car Driver

வயது வரம்பு: 56க்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி. கனரக வாகனம் ஓட்டுவதில் முன் அனுபவம் இருக்க வேண்டும்.

கடைசி தேதி: 17.05.2022

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்

https://tamilnadupost.nic.in/tamilnadu-postal-circle-public-announcements.html

Categories

Tech |