Categories
வேலைவாய்ப்பு

10th முடித்தவர்களுக்கு…. தமிழ்நாடு அஞ்சல் துறையில் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!

தமிழ்நாடு அஞ்சல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவி Staff Car Driver

கல்வித் தகுதி 10ம் வகுப்பு தேர்ச்சி

விண்ணப்பதாரர் Light And Heavy Motorcycle ஓட்டுநர் உரிமம் (Driving License) கட்டாயம் வைத்து இருக்க வேண்டும்.

கடைசி தேதி 17.05.2022

வயது வரம்பு அதிகபட்சம் 56

விண்ணப்பிக்கும் முறை Offline

தபால் செய்ய வேண்டிய முகவரி

The Senior Manager,
Mail Motor Service,
Tallakulam,
Madurai 625 002.

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்

https://drive.google.com/file/d/12fQRHerZ58Tpr_aACoXRTG-RbKxDYf07/view?usp=sharing

Categories

Tech |