மத்திய அரசுக்கு உட்பட்ட அசாம் ரைபிள்ஸ் தேர்வில் மத்திய ஆயுத போலீஸ் படைகள்(CAPF) பணிக்கு விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி:என்ஐஏ, எஸ்எஸ்எப், ரைபிள் மென் ஆகியவற்றில் கான்ஸ்டபிள் பணியிடங்கள்.
மொத்த காலியிடங்கள்: 25 ஆயிரத்து 271 .
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி.
கடைசி தேதி: 31.08. 2021.
சம்பளம்: ரூ.21,700-ரூ.65,100.
மேலும் இது குறித்த விவரங்களை பெற https://ssc.nic.in