தென்னிந்திய மல்டி-ஸ்டேட் அக்ரிகல்ச்சர் கோ-ஆப்பரேட்டிவ் சொசைட்டி லிமிடெட் தமிழ்நாடு ஆர்வலர்களுக்கு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அலுவலக உதவியாளர், விற்பனையாளர், மேற்பார்வையாளர், கிளை மேலாளர் மற்றும் கணக்காளர் பதவிக்கு தகுதியான TN விண்ணப்பதாரர்களிடமிருந்து SIMCO விண்ணப்பத்தை வரவேற்கிறது.
பதவி Office Assistant, Supervisor, salesman and Various
சம்பளம் Office Assistant Rs. 5200-Rs. 20200/-
Salesman Rs. 6200-Rs. 26200/-
Supervisors Rs. 6200-Rs. 28200/-
Accountant Rs. 7200-Rs. 30200/-
Branch Manager Rs. 8200-Rs. 32200/-
கல்வித்தகுதி Office Assistant 10th pass/ITI/12th Pass
Salesman 12th Pass/ITI/Any Diploma
Supervisor Any Degree
Accountant UG/PG (B.Com/M.Com)
Branch Manager Any PG Degree
கடைசி தேதி 28.02.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
முகவரி SOUTH INDIA MULTI-STATE AGRICULTURE CO-OPERATIVE SOCIETY LTD.,
HEAD OFFICE, TOWN HALL CAMPUS, NEAR OLD BUS STAND, VELLORE – 632004.
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்