ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பதவி: Telephone Operator
கல்வித் தகுதி: 10th Pass
சம்பளம்: ரூ. 19,500
கடைசி தேதி: ஏப்ரல் 7
விண்ணப்பிக்கும் முறை: Offline
வயது வரம்பு: 18-35
தேர்வு முறை: நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர் விண்ணப்பங்களை இராஜீவ் காந்தி பொது மருத்துவமனையில் நேரில் சென்று பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பங்கள் காலை 10.00 – 2.00 மணி வரை வழங்கப்படும்.
விண்ணப்பங்கள் வழங்கப்படும் இடம்:
இராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, சென்னை – 3, அடுக்குமாடி கட்டிடம் 1, அறை எண் 115C.
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்
https://drive.google.com/file/d/13bXnMFD3G0biX6t_W_aSEbYu8_3698Ta/view?usp=sharing