Categories
வேலைவாய்ப்பு

10th முடித்தவர்களுக்கு…. மாதம் ரூ.16,000 வரை சம்பளத்தில்…. பொதுத்துறை நிறுவனத்தில் வேலை….!!!!

பொதுத்துறை நிறுவனமான பொக்காரோ இரும்பு ஆலையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: Attendent-cum technician trainee(NAC)
காலி பணியிடங்கள்: 146
சம்பளம்: ரூ.12,900 – ரூ.16,100
கல்வி தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி
தேர்வு: எழுத்து தேர்வு, திறன் தேர்வு மட்டும் துறை வாரியான தேர்வு
விண்ணப்பிக்க கடைசி தேதி: செப்டம்பர் 15

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு https://sail.co.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.

Categories

Tech |