தமிழக அரசின் வெளிநாட்டு மனித வள கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
காலி பணியிடங்கள்: 500
கல்வி தகுதி: 10th
சம்பளம்: ரூ.29,500 – ரூ.32,000
வயது: 30-40
தேர்வு: நேர்முகத் தேர்வு
விண்ணப்பிக்க கடைசி தேதி: மார்ச் 31
மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு www.omcmanpower.com என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.