தொழிலாளர் மாநில காப்பீட்டுக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பணி: Upper Division Clerk, Stenographer
பணியிடங்கள்: 3,847
கல்வித்தகுதி: 10th,12th, டிகிரி
வயது: 18-27
சம்பளம்: 25,000 – 81,100
தேர்வு; எழுத்துத் தேர்வு
விண்ணப்ப கட்டணம்: ரூ.500
விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.2.2022
மேலும் விவரங்களுக்கு www.esic.nic.in இதனை கிளிக் செய்யவும்