இம்ப்காப்ஸ் (IMPCOPS) எனப்படும் இந்திய மருத்துவ பயிற்சியாளர்கள் கூட்டுறவு மருத்துவமனையில் பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி: Office Assistant, Clerk, Driver, Electrician, Doctor & more
காலியிடங்கள்: 72
வயது: 35-57
கல்வித்தகுதி : 10, 12, Any Degree
சம்பளம் : ரூ.8,000 – ரூ.1,12,400
தேர்வு செயல்முறை : Written Exam/Interview
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஏப்ரல் 5
மேலும் விபரங்களுக்கு இந்த https://www.impcops.org/ லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.