வேலூர் கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வெளியாகியுள்ளது. இதற்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனத்தின் பெயர்: கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரி –வேலூர்
பதவி: Technical Assistant and Other
காலியிடங்கள்: பல்வேறு பணியிடங்கள்.
கல்வித்தகுதி: 10th/ 12th/ Degree/ B.sc/M.sc/MBBS/ MSW
வயது வரம்பு: 35
பணியிடம்: வேலூர்.
தேர்வு செய்யப்படும் முறை: Test, Interview
விண்ணப்ப கட்டணம்: கிடையாது
விண்ணப்பிக்கும் முறை: Online
கடைசி தேதி: 08 நவம்பர் 2021