ஒன்றிய பணியாளர் தேர்வாணையத்தில் (UPSC) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி: NDA 11, NA
காலி பணியிடங்கள்: 400
கல்வித்தகுதி: 10, 12 ஆம் வகுப்பு தேர்ச்சி
விண்ணப்ப கட்டணம்: ரூ.100
தேர்வு முறை: written exam, document verification, medical examination
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூன் 29
மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களை அறிய www.upsc.gov.in என்ற இணையத்தள பக்கத்தை சென்று பார்க்கவும்.