Categories
வேலைவாய்ப்பு

10th, 12th தேர்ச்சி பெற்றவர்களுக்கு…. மாதம் ரூ.32,000 சம்பளத்தில்…. தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை….!!!!

தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் பல்வேறு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம் : தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனம்

பணிகளின் பெயர் : டேட்டா என்டரி ஆப்பரேடர், மல்டி டாஸ்கிங் ஸ்டாப்

மாத சம்பளம் : ரூ.15,800 – ரூ.32,000

கல்வி தகுதி : 10-ம் வகுப்பு அல்லது 12-ம் வகுப்பு தேர்ச்சி

கடைசி தேதி: ஜூலை 29

இந்த வேலைப்பற்றிய கூடுதல் தகவல்கள் மற்றும் எப்படி விண்ணப்பிப்பது என்பது உள்ளிட்ட விவரங்களை தெரிந்துகொள்ள கீழ்காணும் லிங்கை கிளிக் செய்யவும்.

https://youtu.be/OBfS6Fe3JvE

Categories

Tech |