Categories
வேலைவாய்ப்பு

10th/12th படித்தவர்களுக்கு….. மாதம் ரூ.17,000 சம்பளத்தில்….. தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணி…..!!!!

தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாகவுள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது.

நிறுவனத்தின் பெயர்: National Institute for Research in Tuberculosis

பணியின் பெயர்: Project Junior Nurse, Project Technical Officer, Project Data Entry Operator

கல்வித் தகுதி: 10th/12th/Graduate Degree/Master degree

சம்பளம்: Rs.17,000 – Rs.32,000

கடைசி தேதி: 21.07.2022

கூடுதல் விவரங்களுக்கு:

www.nirt.res.in

https://nirt.res.in/pdf/2022/Advt/12.07.2022/Pocos%20&%20Multicentre.pdf

Categories

Tech |