மயிலாடுதுறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறையில் Protection Officer, Social Worker, Data Entry Operator போன்ற பதவிகளுக்கான சமீபத்திய ஆட்சேர்ப்புக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவி Protection Officer, Social Worker, Data Entry Operator
சம்பளம் ரூ. 10,000 – ரூ. 21,000
விண்ணப்பிக்கும் முறை Offline
கல்வித் தகுதி
protection Officer – Graduation/ Post Graduation
Legal and Probation Officer – Graduation in Law B.L / L.L.B
Counsellor, Social Worker – Graduation/ Post Graduation
Accountant – B.Com/ M.Com
Data Analyst – BA/ BCA/ B.Sc
Data Entry Operator – 10th/ Diploma
Out Reach Workers – 10th, 12th
கடைசி தேதி 31.01.2022
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்
https://cdn.s3waas.gov.in/s33871bd64012152bfb53fdf04b401193f/uploads/2022/01/2022012088.pdf