Categories
வேலைவாய்ப்பு

10th / 12th முடித்தவர்களுக்கு…. இந்திய ராணுவத்தில் வேலை…. கடைசி தேதி ஜூன் 27…!!!

இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  இதற்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: இந்திய ராணுவம்.

பதவி: Soldier Clerk, Store Keeper Technical, Soldier TechNA.

கல்வி: 10th / 12th / D.Pharma .

வயது வரம்பு: 18-25.

பணியிடம்: இந்தியா முழுவதும்.

தேர்வு முறை: எழுத்துதேர்வு, நேர்காணல்.

கடைசி நாள்: ஜூன் 27 .

மேலும் கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ள joinindian.army.nic.in

Categories

Tech |