இந்திய கடற்படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி: Navik
காலி பணியிடங்கள்: 350
வயது: 18 – 22
சம்பளம்: ரூ.21,700 – ரூ.29,200
கல்வித்தகுதி: 10, 12 ஆம் வகுப்பு தேர்ச்சி
விண்ணப்ப கட்டணம்: ரூ.250
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூலை 16
மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களை அறிய www.Indiancoastguard.gov.in என்ற இணையதள பக்கத்தில் சென்று பார்க்கவும்.