பாபா அனு ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகின்றன. எனவே தகுதி மற்றும் திறமை உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்து பயன்பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது
பணி: technician.
காலி பணியிடங்கள்: 3
கல்வித் தகுதி: 10, 12 ஆம் வகுப்பு தேர்ச்சி
வயது: 50- க்குள்
சம்பளம்: ரூ.11,730 – ரூ.19,520
தேர்வு: நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி: ஜூலை 29
மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு www.barc.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.