ஆக்சிஸ் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி: Executive and other jobs
காலி பணியிடங்கள்: 14,623
சம்பளம்: ரூ.16,000 – ரூ.30,000
கல்வித்தகுதி: 10th, 12th pass, Degree
தேர்வு: written exam, group discussion, personal interview
மேலும் இதுபற்றி கூடுதல் விவரங்களை அறிய www axisbank.com என்ற இணையதள பக்கத்தை சென்று பார்க்கவும்.